திடீரென்று பதறி ஓடிய சிவாங்கி.. என்ன காரணம்.? வெளிவந்த வீடியோ உள்ளே..

580

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி சினிமாவில் பலரும் நடித்து வருகின்றார்கள். இப்படி நிலையில் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின்

 

மூலம் பாடிகையாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தற்போது அதில் குக் ஆகும் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக தனது சினிமா பயணத்தை அதில் ஆரம்பித்துள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலுவின்

 

நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பேர்லி வருகின்றது. அந்த வகையில் சமையல் பயிற்சி கொடுப்பவர்

 

மீன் எப்படி வெட்ட வேண்டும் என்று அவருக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த மீனை தொட்டவுடன் பதறி அடித்து சிவாங்கி அங்கிருந்து ஓடியுள்ளார். அதுதான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.