நானும் தற்கொலைக்கும் முயற்சி செய்தேன்.? மனம் திறந்து மேடையில் பேசிய கமல்..!! எல்லாம் நடிப்புக்காக தான்.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உன்னுடைய நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட

 

ஒரு பேட்டியில் பணம் சிறந்த பல விஷயத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார். அந்த வகையில் என்னுடைய 20 21 வயதில் தற்கொலை முயற்சி செய்தேன். அதற்கு காரணம் என்னுடைய கலையை உலகம் கண்டு கொள்ளவில்லை என்ற விரக்தி தான்.

 

மேலும், எப்படியாவது சினிமாவில் ஜெயித்து விட வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வெற்றி கிடைக்கவில்லை. அதன் பிறகு கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு அதன் பிறகு வெற்றி படங்களை கொடுத்து உள்ளேன்.

நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசரப்படக்கூடாது.? காத்திருக்க வேண்டும்.. மேலும், நம் வாழ்வில் ஒரு அங்கம் தான் மரணம்.. அது எப்பொழுது வருமோ அவ்வளவுதான் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்..

 

நம் வாழ்க்கையில் முயற்சி செய்த சோற்று விட்டால் வராதே செடி செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். இந்த தகவல் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது…

 

Comments are closed.