ஆமாம், நயன்தாரா கோபமாக தான் இருக்கிறார்.? வெளிப்படையாக சொன்ன ஷாருக்கான்.. இதற்கெல்லாம் ஒரே காரணம்.?

97

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் சாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

 

மேலும், இன்னும் ஒரு சில நாட்களில் ஆயிரம் கோடியை தோற்றுவிடும் என்று கூறப்படுகின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா போதிய காட்சிகள் அமைவில்லை என்றும் நடிகை தீபிகா படுகோனுக்கு இருந்த ஸ்கோப்

 

நயன்தாராவுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் நடிகை நயன்தாரா இயக்குனர் அட்லி மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் நடிகர் ஷாருக்கான்

 

அதை ஒப்புக்கொண்டு உள்ளார். மேலும், அதிக காட்சிகள் நயன்தாராவுக்கு அமையவில்லை என்று வெளிப்படையாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் தற்பொழுது

 

இயக்குனர் அட்லியே சுட்டிக்காட்டியும் திட்டி வருவதாக கூறப்படுகின்றது. இந்தத் தகவல் தான் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகின்றது. அதனை தற்போது நீங்களும் வாருங்கள்…

 

Comments are closed.