என்னுடைய கணவருக்கு இதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.? கண்ணீர் விட்டு கதறிய மாரிமுத்து என் மனைவி..!!

164

கடந்த, சில வாரங்களுக்கு முன்பாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்தவர் தான் நடிகர் மாரிமுத்து என்பவர். இவர்கிட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் இயக்குனராக இரண்டு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

 

மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்த மிகப்பெரிய அளவில் இவருக்கு ரசிகர்கள் வந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் மாரிமுத்துவின் மனைவி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் தன்னுடைய கணவர் மறைவு செய்தி கேட்டு பேச முடியாத காது கேட்காத ஒருவர் எங்களது வீடு முகவரி மட்டும் வைத்துக் கொண்டு வந்தார்.

 

அவரை பார்த்ததும் எங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. மேலும், அவருக்கு உணவு கொடுத்து கொஞ்சம் பணம் கொடுத்து அவரை அனுப்பி வைத்துள்ளோம். அவரை கண்டதும் மாரிமுத்துவை எங்களை காண வந்தது போன்ற எங்களுக்கு தோன்றியது என்று அவரது மனைவி பேசி உள்ளார்…

 

Comments are closed.