நெடுஞ்சாலை திரைப்படத்தில் நடித்த நடிகையா இது..!! க வர் ச்சி புகைப்படம் வெளியானது..!!

சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் நடிகர்களை போல் நடிகைகளுக்கு அப்படி கிடையாது. திருமணமானது குடும்பம், குழந்தை என மாறி சினிமாவைவிட்டு விலகிவிடுகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட்டான நெடுஞ்சாலை படத்தில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகை ஷிவதா. ஜீரோ, அதே கண்கள் போன்ற படங்களிலும் நடித்து அசத்தினார். திருமணத்திற்கு பிறகு தமிழில் கைவசம் இரவாகாலம், மாறா, வல்லவனுக்கு வல்லவன், கட்டம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்


Comments are closed.