கோடி ரூபாய் கொடுத்தாலும் எப்பொழுதும் நடிக்க மாட்டேன்.? திடீரென்று பிரகாஷ்ராஜ் எடுத்த அதிரடி முடிவு..!!

நடிகர் பிரகாஷ் ராஜ் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நடிகராக திகழ்ந்து வருகின்றார். இவர் தமிழ், கன்னடம், இந்தி, மராத்தி, தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்தில் வில்லன் ஆகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவருக்கு என்று ஒரு தனி அங்கீகாரமே இந்திய சினிமாவில் இருந்து வருகின்றது. மேலும், இவர் நீண்ட ஆண்டுக்கு பிறகு நடிகர் விஜயுடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் தயவு செய்து நடித்துள்ளார்.

 

நடிகர் விஜய்க்கு வில்லனாக அடுத்ததா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தான் சம்பாதிக்கும் பணத்தை பலவகையில் சேர்த்து வைக்கவும் அல்லது முதலீடு செய்வதாக இருந்து வருவார்கள்.

 

Related Posts

Women Dating Foreign people

ஆனால், நடிகர் பிரகாஷ்ராஜ் பொருத்தவரை அப்படி கிடையாது காசுக்காக ஆசைப்படுவோர் ஆள் இல்லை. இவர் ஐம்பது கோடி ரூபாய் தருகின்றேன் என்று இந்த படத்தில் நடிகை என்று சொன்னால் கூட அவர் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விடுவாராம்.

 

ஏனென்றால் அவருக்கு அந்த கதை பிடித்திருந்தால் மட்டுமே அடிக்க ஒப்பந்தம் ஆவார். அந்த கதாபாத்திரம் நமக்கு சரியாக வருமா என்று யோசித்து அதன் பிறகு தான் நடிப்பார் வெறும் காசு பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்.

 

மேலும், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பை தாண்டி விவசாயத்தில் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அந்த வகையில் சொந்தமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.