ரெண்டு வாரமா கண்ணம்மா தூக்கி சுத்தர பேக்ல என்ன இருக்குன்னு பாத்தீங்களா?? – அடக்கடவுளே இதுவா இருக்கு உள்ளா!! வெளிவந்த வீடியோ!!

தற்போது திரைபப்டங்களை விட சின்னத்திரை சீரியல்கள் மக்களிடையே மிகப்பெரிய பிரபலமடைந்து வருகின்றது. முன்பெல்லாம் சீரியல்களை இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த நிலையில் தற்போது இளசுகளும் பெரியவர்களும் குழந்தைகளும் என அனைவருமே சீரியல்களை விரும்பிய பார்த்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் முன்பெல்லாம் சீரியல்கள் குடும்ப கதையம்சம் கொண்ட சீரியல்கலாகவே இருக்கும் ஆனால் தற்போது காதல் கதையோகுள் இளசுகளுக்கு பிடித்தது போல கதைகளும் கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன இதனால் மக்களும் விரும்பி பார்க்கின்றனர்.

 

இப்பிட் கடந்த ஒரு சில வருடங்களாகவே காதல் கதைகளை தொடர்களாக எடுப்பதற்கு பெயர் போன சேனல் விஜய் டிவி. இப்படி இவர்கள் அறிமுகப்படுத்திய பல சீரியல்களும் சூப்பர் ஹிட் அடித்து பிரபலமடைந்தது. இப்படி கடந்த வருடம் முதலே ஒளிபரப்பப்பட்டு வந்ஹா பாரதி கன்னம சீரியல் தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது . மற்ற சீரியல்களை போல் அல்லாமல் புதுமையான கதையம்சத்துடன் வந்ததால் ஆறஅம்பதில் இருந்தே இந்த சீரியலை பலரும் பார்த்து வருகின்றனர்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் மேயாதமான் படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார் மேலும் கன்னமா கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வறுகிறார். கடந்தாஹ் சில வாரங்களாகவே விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் இன்த சீரியலை ஆவலுடன் நேயர்கள் பார்த்து வருகின்றனர்,

 


இப்படி சீரியலில் கன்னமா தனது மாமியார் மற்றும் கணவனை கொபிதுகொனுத் வீட்டை விட்டு வெளியேறுகிறார், கடந்த ஒரு வாரம் முதலே கண்ணம்மா ரோடுகளில் நடந்து சென்று கொண்டு இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் இதக்கு மீம் போட்டு சிறிது வருகின்றனர். இந்நிலையில் கன்னமா தூக்கி சுற்றும் பேக்ல என்ன இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். வீடியோகீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

Nobody: Praveen bro: Bgm idu Bgm idu😂😂 Super cool BK fam❤ @roshniharipriyan @praveendevasagayam @farina_azad_official ❤

A post shared by __priya__💫 (@roshnifanpage_) on


Comments are closed.