ரயில் வருவதை அவதானிக்காத மனிதர்… கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

தண்டவாளத்தில் கு டிபோ தை யில் நிற்கும் நபரை ரயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.சரியாக கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்கும் வாகனங்கள் மற்றும் நபர்கள் அடிக்கடி வி ப த் தில் சிக்குவது அ டி க் க டி நடந்து வருகிறது. இதில் பல உ யி ரி ழப்புகள் ஏற்படுகிறது.

 

சமீபத்தில் ஒரு போதை ஆ சாமி சைக்கிளுடன் தண்டவாளத்தை தட்டு தடுமாறி கடக்க முயற்சி செய்தார். ஆனால், அவர் அப்படியே தண்டவாளத்தில் நின்று விட்டார். ரயில் மிக வேகமாக அவரை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது, இதை கவனித்த ரயில்வே ஊழியர் ஒருவர் மிக வேகமாக ஓடி வந்து கண் இமைக்கும் நேரத்தில் அவரை பிடித்து கீழே தள்ளி கா ப்பாற்றினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என தெரியவில்லை. ஆனாலும், அந்த ரயில்வே ஊழியரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Comments are closed.