பள்ளி மாணவிகளுக்கு கா தல் வலை- பல பெ ண்களை சீ ரழித்த இளைஞன்!… வ ச மாக சி க்கிக் கொண்டது இப்படித்தான்

பேஸ்புக் மூலம் நட்பாக பழகி இளவயது சி று மிகளை ஏ மாற்றி வந்த இளைஞன் கை து செய்யப்பட்டுள்ளான்.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த 14 வயதான மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்
மா யமானார். ஊ ரடங்கு நேரத்தில் எங்கே சென்றார் என ப த றியபடி பெற்றோர்கள் தேட, எங்கும் கிடைக்காததால் பொ லி சில் பு கார் அளித்தனர். மாணவியின் செல்போன் எண்ணைக் கொண்டு பொ லிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், பொள்ளாச்சி, நத்தம், திண்டுக்கல், பழனி என ஒவ்வொரு ஊராக காட்டியது.

சில மணிநேரங்களிலேயே சுவிட்ச் ஆப்பும் செய்யப்பட்டு விட்டது, கடைசியாக திண்டுக்கல்லின் பேருந்து நிலையம் அருகே சிக்னல் நின்றதால் அங்கு சோ தனை நடத்தப்பட்டது. அப்போது ஊ ர டங்கை மீறியும் ரக சியமாக செயல்பட்டு வந்த சுகன்யா தங்கும் விடுதியில் பொ லி சார் சோ த னையிட்டனர்.
அங்கே அ றையில், முகமது ஷபீன் என்ற இளைஞருடன் குறித்த சிறுமி தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவனை பிடித்து வி சா ரி த்ததில் உண்மைகள் தெரியவந்தன, பேஸ்புக் மூலம் நண்பனாக பழகிய முகமது ஷபீனுடன் தொடர்ந்து சிறுமி பேசி வந்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக சிறுமியை கா தல் வ லையில் வீசிய ஷபீன், ஆ சையை தூ ண்டும் வகையில் பேசியுள்ளார்.

ஒருநாள் சி றுமியை நேரில் பார்க்க வேண்டுமென வரச்சொல்லியுள்ளான், அப்படியே பைக்கில் சுற்ற வேண்டுமென கூற சிறுமியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.சி றுமியை ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு மாவட்டமாக இ- பாஸ் இல்லாமல் ஊருக்குள் இருக்கும் குறுக்குப் பாதைவழியாக சுதந்திரமாக சுற்றியுள்ளான்.
ர வுக்குள் வீட்டில் கொண்டு விடுவதாக ஏ மா ற்றி அழைத்துச்சுற்றிய அவன், இறுதியில் தனது ஊரான திண்டுக்கல்லுக்கு வந்துள்ளான்.

அங்கு தான் வழக்கமாக பெ ண்க ளுடன் தங்கிச்செல்லும் சுகன்யா தங்கும் விடுதியில் அ றை எடுத்து தங்கி உள்ளான். அங்கு வைத்து ஏற்கனவே தி ட் டமிட்டபடி ஷபீன் தன்னுடைய ஆ சைக்கு இணங்க வைத்துள்ளார். இரண்டு நாட்களாக ப லமுறை சி று மியை கொ டு மைப்படுத்தி வந்த ஷபீன், போக்சோ ச ட்டத்தில் கை து செய்யப்பட்டான். இந்த சி றுமியைப் போல, ஷபீனால் சீ ர ழிக்கப்பட்ட பெ ண்கள் குறித்து பொ லிசார் தீ விர
வி சா ரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.