இ ரவில் தா ய் ப்பால் கொ டுத்த தா ய்… காலையில் நீல நிறமாக மாறி உ யி ர ற்ற நிலையில் கு ழந்தை!!

அம்மா பீ ர் கு டித்த கொ ஞ் ச நேரத்திற்கெல்லாம், அவரது கு ழ ந்தையும் ப ரி தா பமாக உ யி ரி ழந்தது.. ஆனால் இது ஒன்றும் பெரிய த ப்பில்லை என்று அமெரிக்காவின் மேரிலாண்ட் கோர்ட் சொல்லி உள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் நகரில் கடந்த 2013-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த பெ ண்ணின் பெயர் மூரியல் மாரிசன்.. இவருக்கு 4 மாத கு ழந்தை ஒன்று இருந்தது. சம்பவத்தன்று இவர் பேஸ்புக் பார்த்து கொண்டே இருந்தார்.. பிறகு பீ ர் எடுத்து கு டி த்துள்ளார்.. ஒருகையில் பீ ர், ஒரு கையில் செல்போன் என இரவெல்லாம் ப டுக் கையில் இருந்துள்ளார்.

இவருக்கு பக்கத்திலேயே கிடந்த கு ழந் தைக்கு டயபெர் மாற்றிவிட்டார்.. கு ழந்தை அ ழு ததும் தூ க்கி பால் கொடுத்தார்.. பிறகு அப்படியே தூ ங்கியும் விட்டார்.. மறுநாள் காலையில் பார்த்தால், குழந்தை செ த்து கிடந்தது.. அதன் உதடு முழுக்க புளு கலரில் இருந்தது.

இதையடுத்து போ லீசார் இதை பற்றி வி சா ரணை மேற்கொண்டனர்.. வ ழ க்கு நீ தி மன்றம் சென்றது.. இப்படி கு டி த்துவிட்டு தாய்ப்பால் தந்ததால்தான் கு ழந்தை இ ற ந்துவிட்டது என்று கு ற் ற ம் சாட்டப்பட்டு, அந்த தாய்க்கு 20 வருஷம் த ண்டனை அளிக்கப்பட்டது. ஆனால், அந்த பெ ண் ணோ, இதை எ தி ர்த்து மேல் மு றை யீடு செய்தார்.. தன் த ண் டனையை கு றைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த மனுவின் பே ரில் வ ழக்கு நடந்தது.. “அ ஜா க்கிரதையால்தான் கு ழந்தை இ ற ந்துவிட்டது.. அப்படித்தான் இந்த கே ஸை பார்க்க வேண்டும்.. இந்த தாய் பிளான் செய்து தன் கு ழ ந்தையை கொ ல் லவில்லை.. அதுவுமில்லாமல் கு ழந் தையுடன் தாய் தூ ங் கியது அந்த அளவுக்கு தப் பும் இல்லை.. ஒரு பீர் கு டிச்சிட்டு, 4 மாத குழந்தையின் பக்கத்தில் தூ ங் குவதனாலேயே கு ழந்தையை சா க டிக்க முடியாது” என்று மேரிலாண்ட் நீ தி ம ன்ற நீ தி ப திகள் தீ ர் ப்பில் சொன்னார்கள்.. இதற்கு அந்தம்மா வி டு த லை செய்யப்பட்டார்.

Comments are closed.