கணவனை தோளில் சு மக்க வைத்து மனைவியை குச்சியால் அ டித்து நடக்க வைத்த கிராம மக்கள்..! எதற்கு தெரியுமா..? நெ ஞ்சை உ ருக வைக்கும் காட்சி..! –

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் குஜராத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளனர் என்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தம்பதி கடந்த ஞாயிற்றுக் கிழமை வேலையை முடித்து விட்டு, சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது கணவன், தனது மனைவி வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர் ஒருவரிடம் நட்பில் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு கிராம மக்கள் த ண்ட னை வழங்க முடிவு செய்தனர்.

அதன் படி கணவனை தூ க்கி நடக்க வைத்து, அவரை குச்சியால் அ டித்து து ன்பு றுத் தியுள்ளனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக ப ரவி வருகிறது