”ஏன் பொண்டாட்டியை ஒரு நாள் உங்க கூட இருக்க சொல்லி கேட்டிங்கலாமே”—திணறிய பிரமுகர் ..!! கணவரின் கேள்விக்கு உண்மையை உடைக்கும் பிரமுகர்..!! வைரலாகும் ஆடியோ பதிவு..!!

சேலம் பனமரத்துபபட்டி பகுதியை சேர்ந்த ஒரு  கட்சி பிரமுகர் ஒருவர் ,அண்மையில் ஏர்வாடி சென்றபோது அந்த பகுதியை சுற்றி ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார் . அதன் தொடர்ச்சியாக ஒரு வீட்டிற்கு செருன்றுள்ளார் அங்கு ஒரு பெண் தனிமையில் இருப்பதனை அறிந்து அவரிடம் த-ப்-பான முறையில் நடந்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார் .அதனை மேற்கொண்டு அந்த பெண்ணை தன் ஆசைக்கு இ-ணங்-குமாறு கூறி   வ-ற்-பு று த்தி   உள்ளார் .அனால் அந்த பெண் அதற்கு  ம-றுப்பு   தெரிவித்ததாக தெரிகிறது அதனை தொடர்ந்து அந்த பிரமுகர் அவருக்கு    கொ-லை        மி-ர-ட்-ட-ல்     விடுத்ததாக தெரிய வந்துள்ளது .அதனை தொடர்ந்து அவர் தன் கணவரிடம் அந்த பிரமுகர்     த-வ-றா-க    நடந்ததாக கூறி உள்ளார் . அவர் அதனை கேட்டு கடும்    கோ-பத்-திற்-கு     ஆளாகி அவர் மேல் சேலம் போலீஸ் நிலையத்தில்     பு-கா-ர்    அளித்துள்ளார் .

அனால் அவர் அண்மையில் கட்சி நபர் என்பதனாலோ என்னவோ அவரின்   பு-கா-ர்   பயனின்றி போனது . அதனை போலீஸ் பொருட்படுத்தாத நிலையில் தாமாகவே முன் வந்து தன் மனைவிக்கு நடந்த      கொ-டூ-ர-த்-தை     வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் , அந்த பிரமுகர்க்கு தொலைபேசி மூலம் தொடர்ப்பு கொண்டு அவரிடம்    வா-க்கு-வாத-ம்    மேற்கொண்டுள்ளார் .

அதில் தன் உண்மை முகத்திரையை வெளிக்காட்டிய பிரமுகரின் செயல்கள் அப்பட்டமாக தெரியவந்துள்ளது . தன்னுடன் ஒரு நாள் இருக்க வேண்டு என்று அந்த பெண்ணிடம் அவர் கேட்டதை அவரே ஒப்புக்கொள்ளும் அந்த ஆடியோ பதிவு சமுகவளைதலங்களில் வைரலாகி வருகிறது .இதற்க்கு மேல் ஆதாரம் எதுவும் தேவை இல்லை . நடநத்தை  பார்ப்போம்………..

 

Comments are closed.