போடு தகிட தகிட” – கொரோனாவிலிருந்து மீண்டு வந்த அக்கா..! – குத்தாட்டம் ஆடி வரவேற்ற தங்கை..! வைரலாகும் வீடியோ..!

சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கோ ரோனா வை ரஸ் தோன்றியுள்ளது. தற்போது உலகநாடுகள் முழுவதும் இந்தவை ரஸ் பரவி வருகிறது. அருகில் உள்ள சில நாடுகளுக்கும் இந்த வை ரஸ் வேகமாக பரவி வருகிறது.மேலும் இது மீன் மார்கெட்டில் இருந்தும், சீன மக்கள் சாப்பிடும் பா ம்புகளில் அல்லது சிறு பு ழுக்களினாலும் பரவியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டு வருகின்றது.மனிதர்கள், விலங்குகள் என ஒட்டுமொத்தஉ யிரினத்திற்கும் பரவும் இந்த வை ரஸ் காரணமாக வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டிருந்தது . இந்த நகரத்திலிருந்து வெளியே வரவும், உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்து இதற்கான தீர்வு எதுவும் இல்லாத ரணத்தினால் எவ்வாறு தடுப்பது என்று அதிகாரிகள் அனைவரும் திண றிவருகின்றனர்.

தற்போது உள்ள சூழலில் உலக மக்களை எல்லாம் அசத்தில் ஆழ்த்தி வரும் இந்த கொரோனா வைரஸிலிருந்து குணமாகி வீடு திரும்பும் பெண்ணிற்கு வீட்டிலிருந்த இளம்பெண் கொடுக்கும் வரவேற்பு காட்சி இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடம் பெரும் அசத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி விட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோ காட்சி சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குறித்த காட்சியில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையிலிருந்து குணமாகி வீடு திரும்புகின்றார். அவரை வரவேற்பதற்கு ஆரத்தியுடன் காத்திருக்கும் தாயுடன் இளம்பெண் ஒருவர் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.