இ ற ந்த தாயை ஜன்னலில் அமர்ந்து ஏ க்கத்துடன் பார்க்கும் மகன்! இ தயத்தை க லங்கடித்த புகைப்படம்…. கடும் சோ கத்தில் பார்வையாளர்கள்

கொ ரோ னாவால் நாளுக்கு நாள் உ யி ரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இ ற ந்தவர்களின் முகத்தினை கூட மிக நெருக்கமானவர்களுக்கு பார்க்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் கொ ரோ னாவால் இ ற ந்த தாயை மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி அமர்ந்து பார்க்கும் மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இ தயத்தை க லங்கடித்திருக்கிறது. பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற இளைஞரின் தாய் ரஸ்மி சமீபத்தில் கொ ரோனாவால் பா திக்கப்பட்டு ஹெப்ரான் மாநில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தாயை பார்க்க மருத்துவமனைக்கு மகன் சென்ற போது தாய் இ ற ந்துவிட்டாதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர் தாயை நேரில் கூட பார்க்கமுடியவில்லை என்று க தறி அழுதுள்ளார். அது மாத்தரம் இன்றி, அவருக்கும் கொ ரோனா தொ ற்றிவிடும் என்பதால் மருத்துவர்கள் அவரை அருகில் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை.

இதனால், மருத்துவமனையின் கட்டிடத்தில் ஏறி இ றந்துபோன தனது தாயை சோ கத்தோடு பார்த்த காட்சி மருத்துவமனையில் இருந்தவர்களை க லங்கடித்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

 

Comments are closed.