தாலியை வி ற்று கணவருக்கு இ றுதி ச்ச டங் கு செய்து மு டித் த மனைவி! சில நாட்களுக்கு பின்னர் அவருக்கு வந்த நெ கிழ்ச் சியான செய்தி

தாலியை வி ற்று கணவருக்கு இ றுதி ச்ச டங் கு செய்து மு டித் த மனைவி! சில நாட்களுக்கு பின்னர் அவருக்கு வந்த நெ கிழ்ச் சியான செய்தி இந்தியாவில் தா லி யை அடகு வைத்து கணவரின் இறுதிச்சடங்கை செய்திருக்கும் மனைவியைக் குறித்த செய்தி வை ரலா ன நிலையில் அவருக்கு மாநில அரசு ரூ 5 லட்சம் நி வாரணம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்த உமேஷ் ஹடகள்ளி என்பவர், கடந்த இரண்டு மாதங்களாக செய்துவந்த இடைவிடாத கொ ரோ னா அ வச ரப்ப ணி காரணமாக மா ரடை ப் பால் உ யிரி ழந் துள் ளார்.

ஆனால் அவருக்கு இ று திச்ச ட ங்கு செய்யக்கூட அவர் மனைவியிடம் பணமில்லை. இதனால் தனது தா லியை அ டகுவை த்து இ றுதி ச டங் கு செய்தார். இந்நிலையில் 12 மற்றும் 7 வயது பிள்ளைகள் இருக்கும் தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

என்றும் மு றையி ட்டி ருந் த அவரது மனைவியின் கோ ரிக்கை ஏற்று, 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்குவதாகவும், கா ப்பீட் டுத் தொகை உள்ளிட்ட ஊழியருக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் விரைவில் கிடைக்க உறுதியளிப்பதாகவும் அறிவித்திருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ் எடியூரப்பா.

ஏற்கனவே மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் கணவர் மிகவும் சி ர ம ப்ப ட்டு வந்ததாக அவரது மனைவி தெ ரிவித் திருந்த நிலையில் அரசின் இந்த உதவி அவருக்கு ஆ றுதலையும், நெ கிழ்ச்சியை யும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.