எந்த தோற்றத்தில் இருந்தாலும் பொண்களை மேக்கப்பில் நடிகைகள் மாதிரி மாற்றக்கூடிய நபர் வியக்க வைக்கும் பின்னனி

மலேசியாவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் கண்ணன் மேக்-அப்பில் சாத்தியமில்லாதது எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளார்.ஒரு ஆண் மேக் அப் போடுகிறாரா என்கிற விமர்சனங்களைக் கடந்து இன்று அவர்தான் எனக்கு மேக்-அப் போட வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கும் பெண்களின் பட்டியல் ஏராளம்.இவரின் டேட் கிடைக்கவில்லை எனில் தன் திருமணத்தையே அவர் தரும் டேட்டிற்கு மாற்றிக்கொள்கிறார்கள் எனில் ஆச்சரியம்தான்.குடும்ப சூழல், பொறுப்புகளால் இந்த தொழிலை கையிலெடுத்த கண்ணன் இன்று தன் பயிற்சி வகுப்புகள் மூலம் பலருடைய வருமானத்திற்கும் காரணமாக இருக்கிறார்.

மதுரை சொந்த ஊராகக் கொண்டு மலேசியாவிற்கு இடம் பெயர்ந்த இவரது குடும்பம் இன்று இவருடைய புகழால் அடையாளம் காணப்படுகிறது. எந்த வேலை செய்தாலும் அதில் நாம் அடையாளத்தைப் பதிக்க வேண்டும் , புது புது முயற்சிகளை நோக்கிய பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இவருடைய முழு நேர சிந்தனை. அப்படித்தான் இந்த நயன்தாரா மேக்அப் மறுஉருவத்தை செய்துள்ளார்.

நயன்தாராவின் மேக்-அப் சாதாரண விஷயமல்ல. அவர் புருவம், தாடைப் பகுதி, கண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். அதேபோல் அவருக்கு யாருக்குமே இல்லாத சிறப்பு விஷயம் உதட்டிற்கு மேல் இரண்டு நரம்புகள் தெரியும்.

 

View this post on Instagram

 

Putting on some foundations and lipsticks maybe a routine task for many, but for some it might be a nightmare to even find some face-wash and face-cream, so let them enjoy our makeups through a beautiful journey!!! Yes, I’m so proud and excited to announce the next series of makeup titled ‘A Makeup Journey to Semman Saalai’ to doll-up beautiful women who never gone under a makeup brush living in the remote/estate areas. Let’s get down to the countrysides and explore the beauty of farmlands with beautiful models! This is a perfect time for us to spend some time for them. So, this time I’m not alone and I’d like to join hands with you all! Yes, I need sponsors for Video/photography, Saree, Jewels, Accessories and also volunteers to travel along with me in this journey! Those who are willing to be a part of this, please tag/dm me with your details and how are you willing to contribute to this concept! Also, I request you to name a few estates which you want me to explore in this journey and please DM me if you know any contacts in those estates as well! Come on, let’s make beautiful women even more beautiful!!!

A post shared by kannan raajamanickam (@kannanraajamanickam) on

Comments are closed.