வேண்டாம்னு சொன்னேன்… கேட்டீங்களா? கணவனுடன் தேனிலவுக்கு சென்ற இளம் பெண் வே தனை

கடந்த வருடம் சென்னை அமைந்தகரை திரெளபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரவிந்த். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில், இந்த ஜோ டி சமீபத்தில் தே னிலவுக்காக இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் மணாலிக்கு சென்றுள்ளனர். மணாலியில் பாரா க்ளைடிங் மிகவும் பிரபலம், த்ரில்லாக இருக்கும். இதனால் அரவிந்த் நான் பாரா க்ளைடிங் விளையாட போகிறேன் என்று கூறி டிக்கெட் எடுக்க சென்றுள்ளார். ஆனால் ப்ரீத்தியோ இதில் எந்த அளவிற்கு த் ரில் இருக்கிறதோ அந்தளவிற்கு ஆ ப த்தும் இருக்கிறது என்று எண்ணி வேண்டாம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் அரவிந்த் ப்ரீத்தியிடம் எப்படியோ சம்மதம் வாங்கி பாரா க்ளைடிங்கில் செல்ல தயாராகியுள்ளார். பாரா க்ளைடிங் என்பது பாராசூட்டில் பயிற்சிபெற்ற ஒருவருடன் சுற்றுலாப் பயணி ஒருவரும் இ ணைந்து பறப்பது ஆகும். அதன் படி அரவிந்த், பறப்பதை ப்ரீத்தி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, தி டீரென்று பாராசூட் த டுமாற அரவிந்த் கீழே வி ழுந்தார். அங்கிருந்த பா துகாப்பு பொ லிசார் சுதாரிப்பதற்குள், அரவிந்த் கீழே விழுந்ததால், சம்பவ இடத்திலே ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

பாராசூட் விமானி ஹரி ராமும் கா யமடைந்து மருத்துவமனையில் சி கி ச்சை பெற்றுவருகிறார். பா துகாப்பு பெல்ட்டை அரவிந்த் சரியாக அணியாததால் அவர் கீழே விழுந்ததாக பொ லிசார் தெரிவித்துள்ளனர். அரவிந்தின் உடலை பெறுவதற்காக அவரின்

குடும்பத்தினர் இமாச்சலபிரதேசத்திற்கு சென்றிருப்பதாகவும், கண்முன்னே க ணவன் உ யிரிழந்ததை கண்ட ப்ரீத்தி, வேண்டாம்… வேண்டாம் என்று சொன்னே என்று அவரின் உடலை பார்த்து க த றி அ ழுதது, அங்கிருந்தவர்களை சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது. இந்த சம்பவமானது மனையின் பேச்சை கொஞ்சமாவது கேட்க வேண்டும் என்ற பாடத்தை நமக்கு புகட்டுகிறது

Comments are closed.