போன் பேசிக்கொண்டே இருந்த மனைவி… ஆ த் திரத்தில் கணவன் எடுத்த அ தி ர்ச்சி முடிவு! இறுதியில் நடந்தது என்ன!!

திருப்பூர் மாவட்டம் சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது (32). தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் சூப்பர் வைசராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நிஷா பானு என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. நிஷா பானு ஏற்கெனவே திருமணமாகி வி வாகரத்தானவர். இரண்டாவதாக அப்துல் சமதுவைத் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினர் எந்த பி ரச்னையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த நிலையில், தி டீரென கு ழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே நிஷா பானுவின் நடவடிக்கைகள் சமதுக்கு பிடிக்கவில்லை, அ டிக்கடி போ னில் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதுபோன்று நண்பர்களுடன் அ டிக்கடி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை என அப்துல் சமது பலமுறை க ண்டித்து வந்துள்ளார். ஆனால் நிஷா பானு அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை, இதனால் அ டிக்கடி இருவருக்கும் வா க்குவாதம் நடந்துள்ளது.

இந்தநிலையில், சம்பவதினத்தன்று நிஷா போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார், யாரிடம் பேசுகிறாய், போனை கொடு என அப்துல் சமது கேட்டுள்ளார். ஆனால் எந்த பதிலும் அளிக்காத நிஷா பானு போனை தராமல் இருந்துள்ளார். இதனால், ஆ த்திரத்தில் இருந்த அப்துல் சமது, அருகிலிருந்து குக்கரை கொண்டு நிஷாவை தா க் கியுள்ளார். மேலும் ஆ த்திரம் தா ங்காமல் நிஷா பானுவை க த்தியை கொண்டு க ழுத்தை அ றுத்து கொ ன்றுள்ளார். பின்னர் அவரே அருகிலிருந்த கா வல் நிலையத்துக்கு சென்று ச ரணடைந்துள்ளார்,

இதனையடுத்து போ லீசார் அப்துல் சமது வீட்டிற்கு சென்று நிஷாவின் ச டலத்தை கைப்பற்றி பிரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்துல் சமதை கை து செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அ ச்சத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.