கணவரின் கொ டு மை தாங்க முடியாமல் சாப்ட்வேர் எஞ்சினியர் எடுத்த அ தி ர் ச்சி முடிவு! சிசிடிவியை பார்த்து குடும்பமே அ தி ந்து போன சோ கம்!!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் தனது கணவரின் கொ டுமை தாங்க முடியாமல் த ற் கொ லை செய்து கொண்டுள்ளார். இது குறித்த சிசிடிவி வீடியோ ஒன்று வைரலாகி வருவதால் பெரும் ப ர பரப்பு ஏற்பட்டுள்ளது. லாவண்ய லஹிரி என்ற பெண் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஷம்ஷாபாதின் ரல்லாகுவா என்ற பகுதியில், சாப்ட்வேர் எஞ்சினியராக பணிபுரிந்து வந்தவர். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கணவர் வெங்கடேஷ்வரலு செய்த சி த் ர வதைகளை குறிப்பிட்டு விட்டு கடந்த வியாழக்கிழமை த ற் கொ லை செய்துகொண்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு, தனியார் ஏர்லைன் நிறுவனத்தில் பைலட்டாக பணிபுரியும் வெங்கடேஸ்வரலுவைக் காதல் திருமணம் செய்துகொண்ட லாவண்யாவுக்கு கு ழந்தை இல்லை என்பதால் அவரது கணவரும் கணவரின் குடும்பத்தார்களும் ம னரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல நாட்கள் து ன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மகளின் த ற் கொ லை செய்தி கேட்டு அ திர்ச்சி அடைந்து அவரது வீட்டிற்கு சென்ற லாவண்யாவின் பெற்றோர்கள், அந்த வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்தபோது, அதில் லாவண்யாவை அவரது கணவர் அ டி த் து கொ டு மைப்படுத்தும் காட்சியை கண்டதும் அ தி ர்ந்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Comments are closed.