சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இ றந்த ஒருவரின் பி ரேதத் தை அவரது குடும்பத்தார் கூட தொட முடியாத அவலம்..!! க ண்கலங்க வைக்கும் காட்சி

தமிழரின் வணக்கம் தெரிவிக்கும் முறைதான் உண்மையாக ஒருவருடைய மனதிலிருந்து அன்பையும் மரியாதையையும் எதிரிலிருப்பவருக்கு தெரிவிக்கும் முறை என்பதை கோ ரோனா வை ரஸ் உலகுக்கு தெரிவித்து வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.இன்று பக்கத்தில் நின்று யாராவது சற்று இருமினாலோ அல்லது தும்மினாலோ, சுற்றிலும் உள்ள அனைவருமே சற்று உஷராகி பின்வாங்கி விடுகிறார்கள்.
எங்கே அவரிடமிருந்து நோ ய் தொ ற்று நமக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சி பீதியாகி, பேதியாகி அலறித் துடிக்கிறார்கள்.அந்த அளவுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு நுண்ணுயிர் கிருமியான கொ ரோனா வை ரஸ் உலகம் முழுவதும் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது.

கூடுமானவரை மக்கள் கூட்டம் கூடுவதற்கும் தடை போட்டுவிட்டன. அனைவரும் வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொண்டு வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். அவசியம் இருந்தால் மட்டுமே முகத்தை மூடிக்கொண்டு வெளியில் நடமாடுகின்றனர்.

இந்த நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34245 ஆக உயர்ந்துள்ளது இதில் 18,565 பேர் குணம் அடைந்துள்ளனர். மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை,15,257 பேர் கொரோனா பாதிப்புடன் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றால் பா தி க்கப்பட்டு இ றந்த ஒருவரின் பி ரேதத் தை அவரது குடும்பத்தார் கூட தொட முடியாத ஒரு சோக காட்சி வெளியாகியுள்ளது. பார்ப்போரின் கண்கலங்க வைக்கும் அந்த வீடியோ பதிவு இதோ

Comments are closed.