சகோதரனின் குழந்தைக்கு தாயான சிறுமி: வீட்டை விட்டு ஓ டி அண்ணனை திருமணம் செய்துகொண்ட சம்பவம்! –

போஜ்பூர் மாவட்டத்தில் சகோதர – சகோதரி உறவு கொண்ட இருவர் காதலித்து வந்துள்ளனர். ஒருக்கட்டத்தில் சிறுமி க ர்ப்பம டைந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது சகோதரனிடம் கூற, இருவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை சிறுமி க டத்தப் பட்டு விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி தனது சகோதரனை திருமணம் செய்துகொண்டு போலீசில் தஞ்சம் புகுந்தனர்.

அப்போது தான் சிறுமி க டத்தப் பட்டதாக அவரின் தந்தை புகார் அளித்தது தெரியவந்தது. உடனே அந்த சிறுமி இது என சகோதரர் தான்; கணவர் அல்ல என்று அந்தர் பல்டி அ டித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி கூறியதாவது; – : “நாங்கள் பல ஆண்டுகளாக உ றவில் உள்ளோம். நான் தாயாகினேன். ஆனால் எங்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. அதனால்தான் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு ஓ டி திருமணம் செய்து கொண்டோம்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமி க டத்தப் பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரி காதலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இருவரின் குடும்பங்களும், கிராமத்தினரும் இந்த உறவைப் பற்றி பல்வேறு வழிகளில் எ திர்த்து வருகின்றனர். இந்த வழக்கில் நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.