வெட்டுக்கிளிகளால் க டும் பா திப்பு ஏ ற்படும்!… மக்களை அ ச்சு றுத்தும் பஞ்சாங்க கணிப்பு

உலகையே அ ச்சுறுத்தி வந்த கொ ரோனாவின் பா திப்பே இ ன்னும் தீ ராத நி லையில், வெட்டுக்கிளியால் விவசாயம் பா திக்கும், அண்டை நாடுகளுக்குள் ச ண்டை வ ரும் என்று ஆ ற்காடு ப ஞ்சாங்கத்தில் முன்கூ ட்டியே கணிக்கப்பட்டுள்ளது, பீ தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் புத்தாண்டு பி றப்பின் போது, கிரக ச ஞ்சாரங்களை வைத்து, ஆண்டு பலன் கணிக்கப்படுகிறது.சித்திரை மாதத்துக்கு மு ன்பாகவே, ப ஞ்சாங்கங்கள் அச்சிட்டு, விற்பனைக்கு வருகிறது. கடந்த விகாரி ஆண்டு பஞ்சாங்கத்தில், ஆண்டின் இறுதியில் பு திய வை ரஸ் நோ ய் உருவாகும் என, ஆற்காடு பஞ்சாங்கம் க ணித்திருந்ததை, கொ ரோனா வ ந்ததும் தான், அனைவரும் உ ற்று கவனித்தனர்.

நடப்பு, சார்வரி ஆண்டு பஞ்சாங்கத்திலும், வெட்டுக்கிளி பூச்சிகளால், க டும் பா திப்பு ஏ ற்படும். அண்டை நாடுகளான, பாகிஸ்தான், சீனா வ லுக்கட்டாயமாக ச ண்டைக்கு வ ரும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் திருவருள் ஜோதிட கல்வி ஆராய்ச்சி மைய பேராசிரியர், மீனம் ராஜு பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு கூறுகையில், சார்வரி ஆண்டும் சிலவகை பாதிப்பு இருக்கும். ராஜாவாக புதன் வருவதால், காற்று, பு யல் ஆ பத்து இருக்க வாய்ப்புள்ளது.பூ ச்சியினங்களால் அ ழிவு வரும். ராகு – கேது சஞ்சாரம் ச ரியில்லாததால், எ ல்லையில் போ ர் ப தற்றம் உ ருவாகலாம்.

Comments are closed.