பிரபல பாடகி சித்ராவை சோ கத்தில் ஆ ழ்த்திய சம்பவம்..! வ லி நிறைந்த து டிப்பு என்ன தெ ரியுமா..??

பிரபல பாடகி சித்ராவை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..! வலி நிறைந்த துடிப்பு என்ன தெரியுமா..?? தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பாடகி சித்ராவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரை சின்னக்குயில் என அன்புடன் அனைவரும் அழைப்பார்கள். மலையாள மொழி பாடகியாக இருந்தாலும் தமிழில் அவர் நிறைய எண்ணிக்கையிலான பாடல்களை பாடியுள்ளார். மக்களின் அதீத அன்பையும், பல விருதுகளை பெற்றுள்ள அவருக்கு பேரிழப்பு என்றால் அவரின் மகள் நந்தனா இறந்தது தான்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த போது அங்கே தான் தங்கியிருந்த விடுதியில் விளையாடிக்கொண்டிருந்த நந்தனா நீச்சல் குளத்தில் தவறுதலாக விழுந்து இறந்தார். 8 வயதான அந்த சிறுமி நந்தனா கடந்த 2011 ல் ஏப்ரல் 14 ல் சித்திரை விஷு அன்று இறந்தார். இந்த நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக சித்ரா வெளியிட்ட பதிவில் ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு நோகம் இருக்கும், அது முடிந்ததும் அது மேலோகத்திற்கு சென்றுவிடும் என கூறினார்.

அப்போது ஆறுதலாக இருந்தது. ஆனால் மக்களுக்கு இது உண்மையில்லை என்பது தெரியாது, நடந்தை இன்னும் வலி தருகின்றன. உன்னை தவற விட்டு விட்டேன் நந்தனா என கூறியுள்ளார்.

Comments are closed.