வேறொரு பெ ண்ணு டன் தனிமையில் கணவர்… கையும், க ளவு மாக பி டித்த மனைவி! ஆ வே ச த்தில் நிகழ்ந்த அ டி த டி

தெலுங்கானாவில் வேறொரு பெ ண் ணு டன் தொ ட ர்பு வை த் தி ரு ந்த க ண வரை, மனைவி அ டி த் து உ தை த் துள்ள காணொளி தீ யாய் பரவி வருகின்றது. தெலுங்கானா வாரங்கல் அருகே போத்தனகரில் வசிக்கும் தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்பவர் துளசி. இவரது க ண வர் சீனிவாஸ். வேலைக்கு செல்லாத இவர் ம னை வி யி ன் சம்பளத்தில் செலவு செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் க ணவர் வேறொரு பெ ண் ணுடன் வாழ் ந்து வருவதை அறிந்த துளசி தனது உ ற வி னர்களுடன் அங்கே சென்றுள்ளார்.

வீட்டின் கதவை ஆ வே ச மா க தட்டிய து ளசி, க ண வரையும் அ வருடன் இருந்த பெ ண் ணையும் அ டி த் து கா வ ல் நி லையத்தில் ஒப்படைத்துள்ளார். இக்காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Comments are closed.