வேறு ஒருவருடன் திருமணமான காதலியை கற்பமாக்கிய இளைஞன்..! அதன் பின் நடந்த விபரீத சம்பவம்..!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வி.பரங்கனி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் என்ற ஜெகன். 32 வயதாகும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். அதன் பின் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, குறித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகியுள்ளது.
இதையடுத்து, சில மாதங்களுக்கு முன் ராஜசேகர் தனது முன்னாள் காதலியைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த பழக்கம் தொடர்ந்து நீடித்ததால், அப்பெண் க ர்ப்பமாகியுள்ளார். இதற்கு ராஜசேகர் தான் காரணம் என்பதால், அவரை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட, கோ பத்தின் உச் சிக்கு சென்ற ராஜசேகர், அங்கிருந்த மண்ணெண்ணெய் ஊ ற்றி அவர் மீது தீ வை த்துவிட்டு த ப்பி ஓடி யுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தெரியவர, அவர்கள், அப்பெண்ணை சி கிச்சைக்காக இந்தப் பழக்கத்தால் கர்ப் ப மான அந்தப் பெண் ராஜசேகரைத் திருமணம் செய்துகொள்ள வ ற்புறுத்தியதாகவும் இதற்கிடையில் இருவருக்கும் த கராறு ஏற்பட்டு இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பின்பு சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் பக்கத்தினர் அப்பெண்ணைச் சி கிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொ லிசா ர் அவரை கை து செய்து சி றையில் அடைத் துள்ளனர்.

Comments are closed.