2 வயது குழந்தையின் வயிற்றில் கு த் தி, சூ டு வைத்த கொ டூ ர பாட்டி.. அதிகம் சாப்பிட்டதால் அரங்கேறிய கொ டு மை!

பெங்களூரில் அதிகம் சாப்பிடாதே என பேரனை சூடு வைத்து கொ டு மை ப்ப டு த் திய பாட்டி மற்றும் சித்தியை பொ லிசார் கை து செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள குருனப்பல்பாலையா என்ற பகுதியை சேர்ந்தவர் இம்ரான்பாஷா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆதிரா. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளன. இந்த 5 குழந்தைகளில் 4ஆவது குழந்தை அர்மான் ஷெரீப் (2). இந்த குழந்தைக்கு இயல்பாகவே அதிக உணவு உண்ணும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் இவரது பாட்டி முபீனா குழந்தையை அ டி த் து சி த் ரவதை செய்து வந்துள்ளார்.

அதிகம் சாப்பிடாதே என கூறி குழந்தைக்கு சூ டு ம் வைத்தும், தலையில் கொ ட்டியும், வயிற்றில் கு த் தியும், முதுகில் இடைவிடாமலும் தா ங்கியதோடு, கன்னத்திலும் ஓ ங்கி அ டி த்துள்ளார். குறித்த குழந்தை அத்தனை சி த் ரவதையினையும் தா ங்கிக்கொண்டு எங்கும் நகராமல் இருந்த காட்சி க ண்கலங்க வைத்துள்ளது.

மேலும் மெழுகுவர்த்தியை ஏற்றி அதில் இருந்து விழும் மெழுகை அந்த குழந்தையின் கைகளில் விட்டு சி த்ர வதையை அரங்கேற்றியுள்ளார். இவர் இவ்வாறு து ன்புறுத்தியதால் குழந்தையின் கண், வாய், முகம் என அனைத்தும் கா யமடைந்தும் வீ ங் கி காணப்படுகிறது. இந்த கொ டு மைகளை அந்த குழந்தையின் சித்தி ஒருவர் காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் முபீனாவையும் அவரது கொ டுமைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்து ரசித்த பாத்திமாவையும் கை து செய்துள்ளனர். மேலும் ப லத்த ப டுகாயமடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த குழந்தையின் தாய், தந்தை என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இம்ரானுக்கு 5 குழந்தைகள் என்பதால் 2 குழந்தைகளை பாட்டி வீட்டில் விட்டுள்ளாரா என்பது தெரியவில்லை.

 

Comments are closed.