வ-ர-த-ட்-ச-ணை..!! ஆ-பா-ச புகைப்படத்தை வெளியிட்ட கணவன்..!! மன மு-டைந்த மனைவியின் முடிவு..!!

சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தவர் விஜயபாரதி(32). இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், மனைவியை பி-ரி-ந்து வாழ்ந்து வந்தார்.இதன்பின்னர், அயனாவரத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நீண்ட நாட்களாகப் கா-தலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி அன்று திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் திவ்யாவிடம் ரூ. 10 லட்சம் வ-ரத-டனை தருமாறு கேட்டு கொ-டு-மை  படுத்தியுள்ளார் விஜயபாரதி. மேலும் வர-த-ட்-சனை கொடுக்கவில்லை என்றால்  ஆ-பா-ச  -படத்தை வெளியிட்டுவிடுவதாக  மி-ர-ட்-டி-யு-ள்-ளா-ர்.இதனால், ஆ-த்-தி-ர-மடை-ந்த   திவ்யா கடந்த ஜூலை மாதம் தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் அயனாவாரத்திலுள்ளா மகளிர் கா-வ-ல் நி-லை-ய-த்தி-ல் விஜயபாரதி மீது பு-கா-ர் செய்தார்.

இதனால், விஜயபாரதிக்கும் திவ்யாவுக்கும் இடையே வா-க்-கு-வா-தம் ஏற்பட்ட நிலையில், விஜய்பாரதி அவரது ஆ-பா-ச  பு-கை-ப்-ப-ட-த்-தை  ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், மன மு-டைந்த திவ்யா தூ-க்க-மா-த்தி-ரை சாப்பிட்டு த-ற்-கொ-லை-க்-கு   முயன்ற சம்பவம் பெரும் பர-பர-ப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கா-வ-ல்  து-றை-யி-ன-ர்  வி-சா-ர-ணை-யை  மேற்கொண்டுள்ளனர்..

Comments are closed.