பலூன் போல் நாளுக்கு நாள் வீங்கிக்கொண்டே போகும் பெண்ணின் வயிறு..! – காரணம் தெரியாமல் தி கைக் கும் மருத்துவர்கள்..!

இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய Huang Guoxian இவருக்கு வயது 38, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாதாரணமாகத்தான் இருந்தார். ஆனால், அதற்குப்பின் தி டீரென அவரது வயிறு வீங்க ஆரம்பித்தது. இன்னும் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டிருக்கும் அந்த வயிறு மட்டுமே சுமார் 20 கிலோ எடை இருக்கிரது. அந்த வயிற்றுடன் வெகு நேரம் நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் க ஷ்ட் டப்ப ட்டு வருகிறார் Huang.

Huangஇன் கணவர் சம்பாதிப்பதற்காக வெளியூர் சென்றுவிட்ட நிலையில், வீட்டு வேலைகளை அவரது 10 வயதான மகன் தான் செய்து வருகிறான். படுத்துத் தூங்கக் கூட முடியாத Huang மருத்துவர்களிடம் சென்றபோது, அவர்களாலும் அவரது வயிறு வீங்கிக்கொண்டே செல்வதற்கான காரணத்தை கண்டுபிடிக முடியவில்லை.

இந்நிலையில், பெரிய மருத்துவமனை ஒன்று Huangக்கு சிகிச்சை அளிக்க கூடிய சிறப்பு மருத்துவர்கள் தன்னிடம் இருப்பதாக அ றிவித்துள்ளது. ஆனால், Huangக்குக்கான சிகிச்சைக்கு 3,290 பவுண்டுகள் தேவைப்படும் என மருத்துவமனை கூறியுள்ளதால், தனக்கு உதவுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் Huang.

 

Comments are closed.