பிள்ளைகளுக்கு மன அழுத்தம் கொடுக்கக் கூடாது.? அவர்களுடைய தற்கொலைக்கு நாமும் ஒரு காரணம் தான்.? மன வேதனையில் கதறும் நடிகர்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் தனது திறமையின் மூலம் இன்று சினிமாவில் நடிகர்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் அவர்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் விஜய் ஆண்டனி என்பவரும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு திரைப்படங்களில் இசையப்பளராக பணியாற்றி வந்துள்ளார்.

 

அதன் பிறகு நடிகராகவும் திகழ்ந்து வருகின்றார். இவர் 2012 ஆம் ஆண்டு நான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கதது. திரைப்படம் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து சலீம், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான், காளி, திமிரு போன்ற திரைப்படத்தை நடித்துள்ளார்.

 

இவரது நடிப்பில் சமீபத்தில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. இந்த திரைப்படம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஓடியது. இதற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்து திரைபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாகவும் இவர் தெரிவித்துள்ளார். இவருடைய மகள் லாரா என்பவர்.

 

தற்போது 12ஆம் வகுப்பு படித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று அவரது மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த நிகழ்வுக்குப் பிறகு நடிகர் விஜய் ஆண்டனி ஒரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

 

நம்முடைய பிள்ளைகளை எப்பொழுதும் நாம் கவனித்துக் கொண்டு வர வேண்டும்.மேலும், அவர்களை மன அழுத்தத்திற்கு கொண்டு செல்லக்கூடாது. அவர்கள் அப்படி மனநலத்திற்கு சென்றால் ஒரு சிலர் அதனை தாங்க முடியாமல்

 

இப்படி தற்கொலை செய்து கொள்கிறார்கள். மேலும், குழந்தைகளுடன் எப்பொழுதும் நேரத்தை செலவிட்டு ஆளுடன் மனமிட்டு பேச வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று நமக்கு தெரியும் என்று விஜய் ஆண்டனி தனது மகளின் இறப்பை தாங்க முடியாமல் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.