இறப்பதற்கு முன் விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய கடிதம்.? காத்திருந்த பேரதிர்ச்சி.. வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

20,431

தமிழ் சினிமா உலகில் நான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் மிகப்பெரிய அளவு பிரபலமாகும் திகழ்ந்து வந்தவர் தான் விஜய் ஆண்டனி. அதன் பிறகு ஏராளமான திரைப்படத்தில் நடித்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு திருப்புமுறை படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் ஒரு நடிகர் மட்டும் இல்லாம அதுக்கு முன்பாகவே இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த. மேலும், இவர் பாடல்களும் பாடும் பின்னணி பாடுகளாகவும் திகழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருடைய பேசிய காரன் இரண்டாம் பாகம் வெளிவந்து ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது.

 

இவர் 2006 ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்களுக்கு மீரா லாரா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள் அவருடைய மூத்த மகள் தான் மீரா இரண்டாவது மகள் லாரா.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்கள். திடீரென்று இவருடைய மூத்த மகள் மீரா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். அவர் 12 ஆம் வகுப்பு தான் படித்து வருகின்றார்.

 

மேலும், இவருடைய மறைவிற்கு பல முன்னணி பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும், விழாவில் உடலை கைப்பற்றி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அது என்னவென்றால் வீட்டில் ஒரு கடிதம் இருந்ததாக கூறி அதனை போலீசாக கைப்பற்றி உள்ளார்கள். மேலும், அந்த கடிதத்தில் பத்து வரிகளில் ஆங்கிலத்தில் விஜய் ஆண்டனி மகள் மீரா கைப்பட எழுதியதாக போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதில் லவ் யூ ஆல் மிஸ் யூ ஆல் என கூறியுள்ள. மேலும், எனது நண்பர்கள் ஆசிரியர்கள் எல்லோரையும் நான் மிஸ் செய்வேன் நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும் இன்று நெஞ்சை உருக்கும் வகையில் அந்த கடிதத்தில் வார்த்தைகள் இருந்ததாக கூறப்படுகின்றது. மேலும், இவர் இறப்பதற்கு முன்பாக

 

இந்த கடிதம் எழுதப்பட்டதா அல்லது ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்து. இவர் மன அழுத்தத்தின் காரணமாக இருந்து வருகின்றார். அப்பொழுது எழுதப்பட்டதா என்ற விசாரணை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை போலீஸ் விசாரணை செய்து வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது…

 

Comments are closed.