தற்கொலை செய்ய மட்டும் யோசிக்காதீங்க.? தனது குடும்பத்தை நினைத்து வாடும் விஜய் ஆண்டனி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே..!!
கடந்த, சில மாதங்களாக திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது மிகப்பெரிய அளவு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது. அதனை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினரும் ஒரு சிலர் உயிரிழந்து வருகின்றார்கள். அந்த வகையில் சற்றுமுன் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மகள் திடீரென்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம்
மிகப்பெரிய அளவு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்து வந்தவர் தான் விஜய் ஆண்டனி என்பவர். இவர் 2012 ஆம் ஆண்டு நான் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கதது.
மேலும், அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து சலீம், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான், காளி, திமிரு, புடிச்சவன், பிச்சைகாரன் போன்ற அடுத்தடுத்து ஏராளமான
சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட இவர் தனது பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் பிரபலமாக திகழ்ந்துவரும்
இவர் தனது குடும்பத்தை அதிகமாக கவனிக்காமல் விட்டதாக ஒரு சில கூறி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலை இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்ற. இவருடைய மகள் லாரா அவர் தற்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.
இன்று அவர் வீட்டில் மின்விசிறியில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை அவரது குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இவர் தற்கொலை செய்ததற்கு மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.
இப்படி இருக்கும் நிலை விஜய் ஆண்டனியின் வீடியோ பதிவு ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகின்றது. அந்த வீடியோவில் யாரும் தயவு செய்து தற்கொலை மட்டும் செய்து கொள்ளாதீர்கள். அது தவறான ஒரு செயல் என்று விழிப்புணர்வு செய்வதில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதுதான் தற்பொழுது வைரலாகி வருகிறது…
Comments are closed.