என்னது, குஷி படத்தில் கமலா.? பலருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே..!!

259

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான காதல் திரைப்படங்கள் வந்துள்ளது. அந்த வகையில் குஷி என்ற திரைப்படமும் ஒன்று இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருப்பார்.

 

மேலும், அவருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தை இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் உருவாக்கப்பட்டது.

 

மேலும், இந்த திரைப்படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அப்பொழுது நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் இருவரும் கலந்து கொண்டுள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

Comments are closed.