40 படங்கள் ஒரே வருடத்தில் நடித்த நடிகர்..!! இவருடைய சாதனை முறியடிக்க முடியாமல் திணறும் நடிகர்கள்..!!

52

இந்த காலகட்டத்தில் நடித்து வரும் நடிகர்கள் ஒரு வருடத்தில் ஒரு படம் கொடுப்பதை பெரிதாக இருக்கும் நிலையில் ஒரு சில நடிகர்கள் மட்டும் வளர்ந்து வரும் நடிகர்களாக இருப்பவர்கள் மட்டும் தோழி படமாக இருந்தாலும் சரி வருடத்திற்கு இரண்டு படத்தை கொடுத்து வருகின்றார்கள்.

 

ஒரு சில பிரபலங்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஒரு படம் கூட நடித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு இடத்தில் பல படங்கள் நடித்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள்

 

தமிழ் சினிமாவில் ஏராளமாக இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் 80 மட்டும் 90 காலகட்டத்தில் பல திரைப்படத்தில் நடித்த தனக்கென்று வாழையாக ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் மோகன் என்பவர்.

 

இவர் கிட்டத்திட்ட ஒரே வருடத்தில் 19 படங்கள் நடித்துள்ளார் அதன் பிறகு இப்படி ஒரு சாதனையை வேறு எந்த ஒரு நடிகரும் முறியடிக்க முடியாமல் இருந்து வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவர்களுக்கு போட்டியாக ஒரு நடிகரை இழந்து வருகிறார்.

 

அது வேறு யாரும் கிடையாது நடிகர் ஷாநவாஸ் நாசிர் என்பவர் தான். இவர் ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 40 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்திய சினிமாவில் ஒரு வருடத்தில் அதிக திரைப்படத்தில் நடித்த

 

பெருமையும் இவரை மட்டுமே சார்ந்து வரும் மேலும் இவர் தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இன்று இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.