சற்றுமுன் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.? துக்கம் தாங்க முடியாமல் விஜய் ஆண்டனி எடுத்த முடிவு.? நேரில் சென்று இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்..

4,946

தமிழ் சினிமா உலகில் ஒரு சமயத்தில் இயக்குநர்களாகவோ அல்லது இசையமைப்பாளர்கள் இருந்து வந்தவர்கள். அதன் பிறகு தனது திறமையின் மூலம் இன்று சினிமாவில் நடிகர்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் அவர்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த வகையில் விஜய் ஆண்டனி என்பவரும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு திரைப்படங்களில் இசையப்பளராக பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு நடிகராகவும் திகழ்ந்து வருகின்றார்.

 

இவரது நடிப்பில் சமீபத்தில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. இந்த திரைப்படம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஓடியது. இதற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்து திரைபடத்தில்

 

நடிக்க ஒப்பந்தமாகி வருவதாகவும் இவர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்குனு எழுதி திடீரென்று இவரது வீட்டில் ஒரு துயர செய்து கொண்டு நடந்துள்ளது. இதனை கேட்டு நடிகர் விஜய் ஆண்டனி அதிர்ச்சியில் இருந்து வருகிறார்.

 

இவருக்கு லாரா என்ற ஒரு மகள் இருக்கின்றார். அவர் தற்பொழுது 12ஆம் வகுப்பு படித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று அவரது மகள் வீட்டில் தூக்கிட்டு

 

அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இதனை கேள்விப்பட்டவுடன் பல பிரபலங்கள் ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். மேலும், நேரில் சென்று இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.