பசுபதிக்கு இவ்வளவு அழகான மகளா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகர்.. அதற்கு முக்கிய காரணமே இந்த நடிகர் தான்.?

தமிழ் சினிமா உலகில் ஏராளமான குணசேத்திர நடிகர்கள் இன்று பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் ஆரம்பத்தில் நடிகராக நடித்த இன்று பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் நடித்த வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் பசுபதி என்பவரும் ஒருவர்.

 

இவர் தற்பொழுது ஏராளமான திரைப்படத்தில் துணை நடிகராகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமன்றி மலையாளம், கன்னடம்

 

தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக கூத்து பட்டறை என்ற நாடகக் குழுவில் சேர்ந்து நடித்து அதன் பிறகு திறமையை வளர்த்துக் கொண்டு திரைப்பட நிறுவனத்தில் நடிகர் ஆசையுடன்

 

நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதன் பிறகு ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், நடிகர் கமலின் மருதநாயகத்தின் திரைப்படத்தில் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை.

 

அதன் பிறகு விருமாண்டி திரைப்படத்தில் கொத்தால தேவர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவு அங்கீகாரம் பெற்றுள்ளார். அதன் பிறகு டூர் சுல்தான் மதுரை திருப்பாச்சி போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன் முறையாக இவர் தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.