சீரியல் நடிகை நட்சத்திராவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? அவர் திருமணம் செய்தது இந்த பிரபலத்தை தானா.?

1,199

தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாலணையாக அறிமுகமாகி அதன் பிறகு சீரியலில் நடிகையாக திகழ்ந்து அதன் பிறகு வெள்ளித்தெரிச்சல் குணச்சித்திர நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை நட்சத்திர நாகேஷ்.

 

இவர் கடந்த, சில மாதத்திற்கு முன்பாக ராகவ் காதலித்து வருவதாக இணையதளத்தில் தகவலை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கோலாகலமாக திருமணத்தை செய்து கொண்டுள்ளார். மேலும், 2014 ஆம் ஆண்டு தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான

 

வானவில் என்ற தொடரில் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சன் சிங்கர்ஸ் போன்ற முன்னணி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று உள்ளார்.

 

அதன் பிறகு இவர் வாணி ராணி, நாயகி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே போன்ற பல்வேறு சீரியல்களை நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் தமிழும் சரஸ்வதி என்று தொடரில் நாயகியாக நடித்து வருகின்றார்.

 

இதனை தொடர்ந்து இவர் வெள்ளித் திரையில் சேட்டை, மிஸ்டர் லோக்கல், இரும்புத்திரை, வாய்மூடி பேசவும் போன்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக இவருடைய திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.