இதனால் தான் இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத சமுத்திரக்கனி.. என்னது, மகனும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறாரா.? வைரலாகும் குடும்ப காட்சி..!!

28,909

தமிழ் சினிமா உலகில் தற்பொழுது கடந்த சில ஆண்டுகளாக குருத்துறையில் மட்டுமில்லாமல் பல துறையில் சாதித்து வருகின்றார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் இயக்குனராக இருந்தவர்கள். அதன் பிறகு நடிகர்களாகும் இசையமைப்பாளராக இருந்தார்கள்.

 

அவர்களும் நடிகர்களாகவும் திகழ்ந்து வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனராக இருந்து இன்று தனக்கென்று அடையாளத்தை நடிப்பின் மூலம் ஏற்படுத்திக் கொண்டவர் தான் சமுத்திரக்கனி என்பவர்.

 

இவர் ஆரம்பத்தில் இயக்கிய நாடோடிகள் நிமிர்த்து நில் வினோதய சித்திரம் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து கொள்ள படங்களில் இயல்புசியாக தற்போது நடித்து வருகின்றார்.

 

கடந்த, சில வருடங்களாக திரைப்படத்தை முழுவதும் இயக்குவதை நிறுத்திவிட்டு திரைப்படத்தில் நடிப்பதே அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றார். அந்த உயிர் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

 

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்திலும் நடித்த தொடங்கி இருக்கின்றார். இன்று இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. இப்படி சினிமாவில் பிரபலமாக திகழ்ந்துவரும் சமுத்திரக்கனி மகனையும்

 

பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், அவரது மனைவி மற்றும் மகளை இதுவரைக்கும் பார்த்திருக்க வாய்ப்புகள் கிடையாது. அப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.