சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த பிரபல நடிகர்.? அவருக்கு ஜோடி இந்த பிரபலமா.? வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்..!!

443

விஜய் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பான சீரியல் தான் பாரதிகண்ணம்மா. இந்த தொடரில் பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், இந்த தொழிலை இரண்டாம் பாகம் தற்போது நல்லபடியாக ஓடி கொண்டிருக்கிறது.

 

அந்த வகையில் இந்த தொடரில் அகிலன் என்ற பெயரில் நடித்து வந்தவர் தான் அகிலன். இவர் பாதியிலேயே இந்த தொடரில் இருந்து விலகி சினிமாவில் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் விஷாலின் வீரமே வாகை சூடாக

 

திரைப்படத்தில் சிறிய வேடத்தில் இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தனது நீண்ட நாள் காதலி அக்ஷயா முரளிதரனை கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

Comments are closed.