அப்பாவுக்காக அவசர அவசரமாக அமெரிக்காவிலிருந்து வந்த விஜய்.? அப்பாவை பார்த்து துடிதுடித்து போன காட்சிகள் உள்ளே..!!

2,855

நடிகர் விஜய் தற்பொழுது லியோ படத்தில் அடுத்த படியான படத்தில் நடிப்பதற்கான வேலைகள் தரப்படும் மூலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு சென்று உள்ளார்.மேலும், படத்திற்கான வேலைகளை அங்கு செய்து கொண்டிருந்தார்கள்.

 

திடீரென்று கடந்த, மூன்று நாட்களாக விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகருக்கு இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். இந்த தகவலை அறிந்த நடிகர் விஜய்

 

உடனடியாக அமெரிக்காவிலிருந்து விரைந்து சென்னைக்கு திரும்ப வந்துள்ளார். அப்பொழுது தனது தந்தையை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

Comments are closed.