வாய்ப்பு தரேன்னு கூப்பிடுவாங்க.? ஆனால்.. அங்க போனா இந்த மாதிரி எல்லாம் செய்வார்கள்.? கண்ணீருடன் நடிகை வெளியிட்ட தகவல்..!!

சீரியல் மூலம் ஏராளமானவர்கள் சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் லதா ராவ் எல்லோரும் ஒருவர் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழி சீரியல்ல நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக மெட்டிஒலி செல்வி திருமதி செல்வம் போன்ற

 

பல்வேறுந்த கலை சீரியலில் இவர் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தில்லாலங்கடி திரைப்படத்தில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக

 

அந்த திரைப்படத்தில் நடித்திருப்பார். மேலும், இவர் சீரியல் நடிகர் ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும்,இவர்கள்  திருமணத்திற்கு பிறகு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டில் சீரியல் நடிகை என்பதால் பல்வேறு திரைப்படங்களில் வாய்ப்பு கொடுக்காமல் என்னை ரிஜெக்ட் செய்துள்ளார்கள். அந்த வகையில் சீரியலில் நடிப்பது தெரிந்தும்

 

அங்கு அழைத்துச் சென்று ஆடிசன் நடக்கும் பொழுது என்னை பார்த்துவிட்டு சீரியல் முகம் இது வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்வார்கள். இதற்கு முன்பாகவே சீரியல் நடிகை என்று தெரிந்தும் ஏன் அழைக்கின்றீர்கள் என்று கோபம் வரும்.

 

அவர்கள் வாய்ப்பு தரவில்லை என்றால் கூட அடுத்த வாய்ப்பு என்று சென்றுவிடலாம். ஆனால், கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவதை தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.