ஜவான் படத்தின் வசூல் அதிகமாக வர காரணம் இதுதான்.? மணி ஹெய்ஸ்ட் கதையை கொஞ்சம் கூட மாத்தாத அட்லி.. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!!

ஹிந்தி சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ஷாருக்கான். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை உலகம் முழுவதும் இருக்குது வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜவான்.

 

இந்தத் திரைப்படத்தை தமிழில் பட இயக்குனர் அட்லி என்பவர் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பாக இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு நடிகர் விஜயை வைத்து திரைப்படத்தை இயக்கி பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார்.

 

அந்த வரிகள் தற்போது இவர் ஷாருக்கான் வைத்த இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும், இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மற்ற படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்ட படமாக தான் இருக்கும் என்று பலரும் கூறி வருவார்கள்.

 

அந்த வகையில் தற்பொழுதும் இந்த திரைப்படத்தையும் அப்படி தான் செய்துள்ளார். அதன் அடிப்படையில் தான் உலக அளவில் கிட்டத்தட்ட 650 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஏராளமான திரைப்படத்தின்

காட்சியை கொஞ்சம் கூட மாற்றம் செய்யாமல் இந்த படத்தில் வைத்துள்ளார். அந்த வகையில் சூப்பர் ஹிட் வெத்தொடராக பலரும் பார்த்து வந்ததுதான் மணி ஹெய்ஸ்ட். இந்த வெப் தொடரில் வரும் சில காட்சிகளை கொஞ்சம் கூட மாற்றம் செய்யாமல்

 

அப்படியே ஜவான்  படத்தில் வைத்துள்ளார். அந்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகின்றது. அதனை பார்த்த பல ரசிகர்கள் அவரை கலாய்த்து தள்ளி வருகிறார்கள். இதோ அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

Comments are closed.