இந்த நடிகருடன் மட்டும் ரொமான்ஸ் செய்தால் என்னால் இதை கட்டுப்படுத்த முடியாது.? கூச்சம் இல்லாமல் நடிகை சொன்ன தகவல்.?

1,231

சீரியல் மூலம் இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் அவள் என்ற சீரியல் மூலம் நடித்து அதன் பிறகு லட்சுமி ஸ்டோர் சென்ற தொடரில் நடித்த பிரபலமானவர் தான் நித்யா ராம். இவர் தற்பொழுது அண்ணன் என்ற தொடரில் நடித்து வருகிறார்கள்.

 

மேலும், இவர் கன்னடத்தில் ஒரே ஒரு திரைப்படத்தை மட்டும் நடித்திருக்கிறார். அதன் பிறகு சீமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கின்றார்.

 

அந்த வகையில் தற்பொழுது அண்ணா என்ற தொடர் பரபரப்பாகும் போய்க்கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் பரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் மிர்ச்சி செந்தில் என்பவர். இவருடன் ரொமான்ஸ் காட்சிகள் நடிக்கும் பொழுது

 

என்னால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது என்று கூறியுள்ளார். அது என்னவென்றால் நான் நான்காண்டுகள் கழித்து அடிக்க வருகின்றேன். அதனால், ஏதாவது தரவாக செய்தால் என்னை மன்னித்து தவறை சொல்லுங்கள் நான் திருத்திக் கொள்கின்றேன் என்று சொன்னேன்.

 

ஆனால், ரொமான்ஸ் அவருடைய கண்களை என்னால் நீண்ட நேரம் பார்க்க முடியாது அப்படி பார்த்தால் என்னால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது.? அவருடைய கண்கள் அந்த அளவிற்கு என்னை கவர்ந்து விடும் என்று நடிகை நித்யா ராம் வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

Comments are closed.