அசோக் செல்வன் திருமணத்திற்காக கனடாவிலிருந்து வந்த பிரபலம்.? இவர்கள் இருவருக்கும் இடையே இப்படி ஒரு பந்தமா.?

நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டிக்கும் நேற்று இவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் நடந்துள்ளது. மேலும், இந்த திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரளாகி வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவர் இருவரும் ஒரே திரைப்படத்தில் நடித்த பொழுது நண்பர்களாக பழகி வந்து

 

அதன் பிறகு காதலித்து வந்துள்ளார்கள். அதன் பிறகு தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் அசோக் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூது கவ்வும் என்ற திரைப்படத்தில் துணை

 

நடிகராக நடித்த சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு ஒரு சில திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். போர் தொழில் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் வினோத் கிஷன், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா

 

ரம்யா பாண்டியன் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இவர்களை தொடர்ந்து சூப்பர் சிங்கர் பிரபலமும் பின்னணி திரைப்பட பாடியுமான பிரகதி எல்லோரும் நடிகர் அசோக் செல்வன் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் இதற்காக கனடாவில் இருந்து

 

இங்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இதற்கு முன்பாக இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக சில தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவர் இங்கு வந்துள்ளது பெரிய ஒரு அதிசியாக இருந்துள்ளது பலருக்கும் இது அந்த புகைப்படம்…

 

Comments are closed.