தொகுப்பாளனி அஞ்சனாவின் கணவர் இத்தனை படத்தில் நடித்துள்ளாரா.? இதுவரை பலருக்கும் தெரியாத தகவல்.. வெளிவந்த குடும்ப புகைப்படம் உள்ளே.!!

657

இந்த காலகட்டத்தில் சினிமா மட்டும் சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்களுக்கு மட்டும் ரசிகர்கள் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. அந்த வகையில் அவர் அதன் மூலம் பிரபலமாகி அதன் பிறகு சீரியல் மட்டும் சீன் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளியாக இருந்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் அஞ்சனா என்பவர். மேலும், ஒரு சமயத்தில் சன் மியூசிக் என்று சொன்னவுடன் பலருக்கும் ஞாபகம் வரும்

 

தொகுப்பளனி அஞ்சனா மட்டும்தான். அதன்பிறகு இவர் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக சன் நியூஸ் சேனல் இவர் வி.ஜே.வாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்பொழுது இவர் மாடலில் அதிகமாக பிஸியாக இருந்து வருகின்றார். மேலும், திருமணமானதில் இருந்து இவர் எந்த ஒரு தொலைக்காட்சியும் பெரிதாக தோன்றுவதில்லை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த சூப்பர் ஹிட் படமாக இருந்தது தான் கயல்.

 

இந்த திரைப்படத்தில் நடித்த சந்திரன் என்பவரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த, மாதம் தான் இவர்களுக்கு அலங்கான ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. தற்பொழுது மீண்டும் தொகுப்பாளர்ணியாக

 

ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.