என்னால், அப்படி இருக்க முடியாது.? கல்யாணம் பண்ணாததற்கு இது மட்டும்தான் காரணம்.? நடிகை சதாவின் வெளிப்படை பேச்சு..!!

297

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் தங்களுடைய முதல் திரைப்படத்தில் ஏ பிரபலமாகி விடுகின்றார்கள். அந்த வகையில் 2002 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் நடிகை சதா நடித்திருப்பார். அந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன்ராஜ்

அவருடைய தம்பி ரவியை வைத்து ஜெயம் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்திலும் நடிகை சதாவே கதாநாயகியாக பந்தம் செய்து படத்தை வெளியிட்டு மிகப்பெரிய அளவு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், தமிழ் சினிமாவில் தாத்தாவின் மார்க்கெட்டும் அதிகரித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இன்னும் நடிகை சகா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார்.

 

கடந்த, 2018 ஆம் ஆண்டு டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிகை நடித்திருப்பார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது.

 

அதற்கு நடிகை சதா வாழ்க்கையில் நோக்கம் என்பது சந்தோஷமாக இருப்பது தான் திருமணம் செய்து கொண்டால் சந்தோசமாக இருக்க முடியாது. மேலும், தனியாக இருக்கும் பொழுது சந்தோசமாக வாழலாம் மேலும் திருமணம் செய்து கொண்டால் மனைவி கணவனுக்காக

 

சில விஷயத்தை விட்டுக் கொடுத்து சிறிய வட்டத்திற்குள் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும் சில விஷயங்கள் விட்டுக் கொடுத்து வாழவில்லை என்றால் அது பெரிய ஒரு பிரச்சினையாக இருந்து வரும் அதன் காரணமாகத்தான்

 

நான் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றேன். அப்படியும் திருமணம் செய்து கொண்டால் நான் சுத்த அசைவமாக இருக்கும் அவரை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை சதா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.