என் கணவர் உயிருடன் இல்லை என்றால் என்ன.? மாரிமுத்துவின் மனைவி தாலியை என்ன செய்தார் தெரியுமா.? இப்படி கூடவா ஒருவர் இருப்பார்.?

சன் தொலைக்காட்சி சூப்பர் ஹிட் சீராக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் எதிர்நீச்சல். இதன் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகர் மாரிமுத்து என்பவர். கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு இரண்டு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால், அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலை கேட்ட சின்னத்திரை சக கலைஞர்களும் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அதிர்ச்சியில் அமைந்துள்ளார்கள்.

 

மேலும், இவர்களுடைய குடும்பத்தில் இது பெரியோர் இல்லப்பாக இருந்து வருகின்றது என்று கூறி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய குடும்பத்தில் தற்பொழுது பல தகவல்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள்.

 

அந்த வகையில் மாரிமுத்துவின் நினைவாக அவருடைய தாலியை செயின் போல தொடர்ந்து அணிந்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய கணவர் உடல் மறைந்து இருந்தாலும்

 

அவருடைய நினைவுகள் எப்பொழுதும் எங்களை விட்டு மறைந்து விடாது என்று கூறி நான் இனி என்னுடைய தாலியை கழட்ட மாட்டேன் என்று அவர் முடிவு எடுத்ததாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.