வலி தாங்க முடியாமல் காருக்குள் கதறிய மாரிமுத்து.. தண்ணீர் தண்ணீர்.. மாரிமுத்துவின் ஆத்மா என்னிடம் பேசியது.? வெளிவந்த வீடியோ..

34,075

கடந்த, சில நாட்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக பிரபல இயக்குனரும் சிறந்த நடிகருமான மாரிமுத்து என்பவர் உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு பெரிய ஒரு அதிர்ச்சியை மக்கள் மத்தியில் சக கலைஞர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் பிரபலங்கள் இறந்து விட்டார்.

 

அவருடைய ஆத்மாவிடம் பேசுவதாக சில தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. இதெல்லாம் உண்மையா நிஜமாகவே அந்த ஆத்மாவிடம் தான் பேசுகிறார்கள் அவர்கள் பேசுவது உண்மைதானா என்ற ஒரு விவாதம் தற்பொழுது அதிகமாக கேட்கப்பட்டு வருகின்றது.

 

அந்த வகையில் அவருடைய ஆத்மாவிடம் நான் பேசினேன் என்று ஒருவர் கூறியதாக தற்பொழுது இணையத்தில் வைரலாக ஒரு வீடியோ பரவப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாரிமுத்து அவரிடம் சொன்ன விஷயத்தை அவர் கூறியுள்ளார். என் நிலைமை கொடுமை கொடுமை..

 

என் மனம் முழுவதும் என்னுடைய குடும்பம் தான். வலி தாங்க முடியவில்லை.. நான் தவித்தேன் என்னை காப்பாற்ற நான் முயற்சி செய்து முடியவில்லை ஒரே இருட்டு ஒன்றும் தெரியவில்லை தண்ணீர் வேணும் தண்ணீர் வேணும்

 

காரில் இரண்டு முறை தடுமாறி போராடினேன்.. இறுதியாக நிறைய பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. என் கனவு என் குடும்பம் என் வீடு இதுதான் என் அம்மா என் பிள்ளைகள் மனைவி எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்.

 

இன்னும் நல்லா வரணும் உங்கள் அன்பை இப்பொழுது பார்த்துவிட்டேன் நிம்மதியாக வாழ வேண்டும் என் பிரச்சனையை யாருக்கும் சொல்லாமல் நான் மறைந்து விட்டேன் என்னுடைய துணிகளை ஆதரவற்ற முதியவர்களுக்கு கொடுத்து விடுங்கள் நான் தைரியமாக இருக்கின்றேன் மிஸ் யூ ஆல்.

 

இப்படி எல்லாம் மாரிமுத்து ஆத்மா கோஸ்ட் பாக்ஸ் மூலம் என்னிடம் பேசியதாக அந்த ஆடியோவையும் வீடியோவாக பிரபல youtube ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் அதுதான் தற்பொழுது வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.