இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? இவரும் பிரபல நடிகை தான்.?

80களில் தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் ராதா. இவர் நடிகை அம்பிகாவின் சகோதரி பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், நடிகை ராதிகாவுக்கு இரண்டு மகள்கள் அந்த வகையில் இரண்டு மகளும் சினிமாவில் நடித்துள்ளார். அந்த வகையில் மூத்த மகள் கார்த்திகா ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அந்த படத்திற்கு பிறகு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். இப்படி இருக்கும் நிலையில் குழந்தை பெறுவது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.