90களின் பிரபலம் பெப்சிமாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத அரிய புகைப்படங்கள் உள்ளே..!!

2,593

ஆரம்ப காலகட்டத்தில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்று கூட ஒரு தனி ரசிகன் கட்டாள மன்ற வந்துள்ளார்கள். அந்த வகையில் பெப்சி உமா என்பவரும் ஒருவர். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் இவர் தூர்தர்ஷன் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வாங்க பழகலாம் என்ற நிகழ்ச்சியின்

 

மூலம் தனக்கென்று ஒரு ஆழத்தை ஏற்படுத்திக் கொண்டு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு கிட்டத்தட்ட 100 எபிசோடுகளை தாண்டி வெற்றி பெற்ற ஓடியது. மேலும், அவருடைய மேக்கப் போன்றவற்றில் யாரும் தலையிடக்கூடாது என்று சொல்லிவிடுவார்.

 

அதற்கெல்லாம் அவர்கள் சம்மதித்தால் மட்டும் தான். அந்த நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்குவார். மேலும், அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் முக்கிய காரணம் அவர் அணிந்திருந்த நகை மட்டும் புகைப்படம் தான். மேலும், கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் நிகழ்ச்சியை

 

தொகுத்து வழங்கி வந்துள்ளார். மேலும், இவர் கவர்ச்சியான ஆடைகளை அணிவதோ அல்லது கவர்ச்சியான பேச்சுகளை பேசுவதே கிடையாது ஏன் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக கூட முத்து திரைப்படத்தின் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு வந்துள்ளது.

 

ஆனால், நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு பாரதிராஜா படத்திலிருந்து ஹாலிவுட் ஷாருக் கானுக்கு ஜோடியாக கூட நடிப்பதற்கு இவருக்கு ஏராளமான வாய்ப்பு வந்துவிட்டது. ஆனால், அது அனைத்தும் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்து நிலையில் சைவத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இவர்களுடைய அறிய புகைப்படம் தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.