இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு ரகளை செய்த குஷ்புவின் மகள் அவந்திகா.? அப்படி ஒரு ஆட்டம் போட்ட வீடியோ பதிவு.. அதிர்ச்சியில் குஷ்பூ..!!

28,305

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ஒருவராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் ஒரு பிரபல திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் சீரியல் நடிகை ஆவார்.

 

மேலும், இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் இவருடைய வீட்டில் டிவி கூட இல்லையா.? ஆனால், ஒரு டிவி கூட இல்லாத இவர் எப்படி நடிகையாக பேசறையில் வந்து சாதித்துள்ளார் என்று மக்கள் மத்தியில் பெரிய ஒரு கேள்வியாக இருந்து வருகின்றது.

 

மேலும், இவர் இயக்குனரும் அதிகமான சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் குஷ்புவின் அண்ணன் நண்பன் தான் இவரை சினிமாவில் நடிக்க உதவி செய்துள்ளார். அதன் பிறகு தான் நடிகை குஷ்பூ பிரபல நடிகையாக இருந்து வந்துள்ளார்.

 

மேலும், இவருக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். கூடிய விரைவில் தன்னுடைய மகளையும் சினிமாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் திரைப்படங்கள் தங்களுடைய வாரிசுகளை புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருவார்கள். அப்படி இருக்கும் தனது மகள்களுடன் கனவுருடன் இருக்கும் படியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் போது அவருடைய மகள் லண்டனில் நடிப்பு பள்ளியில் தனது படிப்பை முடித்து உள்ளார். அதன் அடிப்படையில் அங்கு இரவு நேரத்தில் பார்ட்டியில் கலந்து கொண்டு மிகவும் அதிகமாக குடித்துவிட்டு தோழியுடன் நம்முடைய வீடியோ பதிவு

 

தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவை பார்த்த பலரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இவர் இப்படி எல்லாம் சேட்டை செய்கின்றார் என்று பலரும் பல கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by avantika (@avantikasundar)

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.